மறைந்த நடிகர் மனோபாலாவின் மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்

நடிகர் மனோபாலா இவரது பெயரை சொன்னதுமே மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது இவரது உடலமைப்பு தான். அவரது லுக்கை கிண்டல் செய்தபடி நிறைய படங்களில் காட்சிகள் வந்துள்ளது, அவரும் ரசித்து அந்த காட்சியில் நடிப்பார். தொடர்ந்து படங்கள் நடித்து பிஸியாக இருந்த வந்த இவர் கடந்த மே 3ம் தேதி காலை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். மனோபாலாவின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தார்கள். நடிகரின் மனைவி செயல் மனோபாலாவின் மனைவி … Continue reading மறைந்த நடிகர் மனோபாலாவின் மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்